ஒகனேக்கல் நீர்வீழ்ச்சியில் சிக்கி ஆந்திர மாணவர் பலி
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒகனேக்கல் நீர்வீழ்ச்சியில் சிக்கி பதாபமாகபலியானார்.
ஆந்திர மாநிலம் பேனுகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் அங்குள்ள பொறியியல் கல்லூயில் பி.டெக்படித்து வந்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) தனது நண்பர்களோடு நாகராஜ் ஒகனேக்கல் நீர்வீழ்ச்சிக்கு வந்தார்.
அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அருவி நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் நீர்சுழலில் சிக்கி பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து நாகராஜின் குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications