தாய்லாந்தில் இலங்கை அமைதிப் பேச்சு
பாங்காக்:
இலங்கை இனப் பிரச்சனைக்கான அமைதிப் பேச்சுவார்த்தை தாய்லாந்தில் நடைபெறும் என்று தாய்லாந்துவெளியுறவுத்துறை அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தனர்.
அதன் பிறகு நிருபர்களிடம் பேசும்போது, விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் தாய்லாந்திலேயேபேச்சுவார்த்தை நடத்துவதற்குச் சம்மதித்துள்ளனர் என்று இரு அமைச்சர்களும் தெரிவித்தனர்.
ஆனால் அடுத்த மாதம் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடார் ஹெல்கெசன் சந்தித்த பிறகுதான்பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசியல் ரீதியான, அமைதியான முறையில் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதே இந்தப் பேச்சுவார்த்தையின்முக்கியமான குறிக்கோள் என்று இந்த இரு அமைச்சர்களும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்காக புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும்தங்கள் நாட்டினால் வழங்க முடியும் என்று தாய்லாந்து அமைச்சர் கூறினார்.
பேச்சுவார்த்தையை தென்னிந்தியாவில் உள்ள சென்னை, பெங்களூர் அல்லது திருவனந்தபுரத்தில் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் புலிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
ஆனால் இதற்கு இந்தியாவிலுள்ள (குறிப்பாக தமிழகத்திலுள்ள) பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனஎன்பதும் இந்திய அரசும் இதுகுறித்து எந்தவிதமான பதிலும் இதுவரை அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கவை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications