இன்று ராஜ்யசபாவில் ஓட்டெடுப்பு
டெல்லி:
குஜராத் விவகாரம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் லோக்சபாவில்தோல்வியடைந்ததையடுத்து, இன்று ராஜ்யசபாவில் ஓட்டெடுப்பு நடக்கவுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் லோக்சபாவில் அதிகம் என்பதால், அங்கு 94 ஓட்டுக்கள்வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு எளிதாக வெற்றி பெற்று விட்டது.
ஆனால் ராஜ்யசபாவில் ஆளுங்கட்சி எம்.பிக்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் இன்று நடக்கும்ஓட்டெடுப்பின்போது எதிர்க் கட்சிகளின் தீர்மானம்தான் கட்டாயம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.
ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 81 எம்.பிக்கள் உள்ளனர். ஆனால் எதிராக நூற்றுக்கும் மேற்பட்டஎம்.பிக்கள் உள்ளனர்.
ராஜ்யசபாவில் நடக்கும் ஓட்டெடுப்பையும் தெலுங்கு தேசம் கட்சியும் தேசிய மாநாட்டுக் கட்சியும் புறக்கணிக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!











Click it and Unblock the Notifications