சட்டசபையைக் கலக்கிய மதுரைப் புயல்
சென்னை:
மதுரை கிழக்குத் தொகுதி தமாகா எம்.எல்.ஏவான ஹக்கீம், சட்டசபையில் வியாழக்கிழமை பேசிய பேச்சு பெரும்கலகலப்பை ஏற்படுத்தியது.
அவர் பேசத் தொடங்கிய சிறிது நேரத்தில் தண்ணீர் குடித்தார். பிறகு தொடர்ந்து அவர் பேசுகையில்,
என்னவென்றே தெரியவில்லை, இந்த மைக்கில் ஏதோ கோளாறு இருக்கிறது. நான் பேசும்போது அடிக்கடி மக்கர்செய்கிறது.
இதை என்னவென்று சபாநாயகர்தான் கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும் (அவையில் சிரிப்பு).
நான் இடம் மாறி உட்கார்ந்தால் அவையில் கடும் எதிர்ப்பு வருகிறது (மீண்டும் அவையில் சிரிப்பு). ஆனால் அப்படிஉட்கார்ந்து பேசினால்தான் மைக் நன்றாக இருக்கிறது. இப்போது மக்கர் செய்கிறது (தொடர்ந்து அவையினர்சிரிப்பு).
எனக்கு ஒரே ஆச்சரியமாக உள்ளது. இதேபோன்ற மைக்கில்தான் நிதியமைச்சர் பொன்னையன் நான்கே முக்கால்மணி நேரம் பேசியுள்ளார். இது பெரிய சாதனையாக உள்ளது. ஒரே மராத்தான் பேச்சுதான் (சிரிப்பு).
காஷ்மீர் பிரச்சினை குறித்துக் கூட இவ்வளவு நேரம் ஐ.நா. சபையில் பேசியதில்லை (சிரிப்பு). ஆனால் இந்தமைக்கில் இத்தனை மணி நேரம் பொன்னையன் பேசியிருக்கிறார் என்றால் நிச்சயம் அது கடவுள் சித்தம்தான்.பொன்யைனுக்கு கடவுள் அருள் நிறையவே இருக்கிறது என்று நினைக்கிறேன் (அவையினர் பலத்த சிரிப்பு) என்றுபேசிக் கொண்டே போனார் ஹக்கீம்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications