நெல்லை ரயில் என்ஜினில் திடீர் தீ: பயணிகள் தப்பினர்
திருநெல்வேலி:
நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர் ரயிலின் என்ஜினில் திடீர் தீ ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ரயில்நிறுத்தப்பட்டது. பயணிகள் எந்தவித ஆபத்துமின்றி தப்பினர்.
நெல்லை-திருச்செந்தூர் இடையே பாசஞ்சர் ரயில் ஓடுகிறது. இந்த ரயில் நேற்று (திங்கள்கிழமை) மாலைதிருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருந்தது.
பாளையங்கோட்டைக்கும், செய்துங்கநல்லூருக்கும் இடையே ரயில் வந்து கொண்டிருந்தபோது, அந்த ரயில்என்ஜினில் திடீர் என்று தீ பிடித்துக் கொண்டது.
இதைப்பார்த்த என்ஜின் டிரைவர் செல்வராமகிருஷ்ணன், உடனடியாக ரயிலை நிறுத்தினார். மற்றபெட்டிகளிலிருந்து என்ஜினை பிரித்தார். பயணிகள் அனைவரும் ரயிலை விட்டு இறங்கினர்.
டிரைவரின் சமயோஜிதம் காரணமாக பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தையடுத்துகன்னியாகுமரி மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் 90 நிமிடம் தாமதமாக சென்றன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications