போலி பெண் டாக்டர் கைது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் போலி பெண் டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூரில் வடக்கு மாதவி வீதியில் வசித்து வருபவர் மும்தாஜ் (45 ). இவர் தேவராஜன் நர்சிங் ஹோம் என்ற பெயரில்மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு மருத்துவராக பணிபுரிவதற்குரிய எந்த தகுதியும் இல்லை. இவர்கம்பவுண்டருக்குக் கூட படித்ததில்லை.
இருப்பினும், அவர் தனது மருத்துவமனையில் வைத்து நேயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். ஊசி போடுவது, குளுக்கோஸ்ஏற்றுவது என்று டாக்டர் வேலைகளைக் காட்டி வந்தார்.
சமீபத்தில் இவர் எழுதித் தந்த மருந்துகளை வாங்கிச் சாப்பிட்ட சத்யா ( 21 ) என்ற பெண் கடும் வயிற்று வலியால்பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரது பெற்றோர் டாக்டர் மும்தாஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு மும்தாஜ் மீதுசந்தேகம் வரவே போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து மும்தாஜிடம் விசாரித்தனர். அவரிடம் சான்றிதழ்களைக் கேட்டபோது அவர் திருதிருவெனமுழித்தார்.
இதையடுத்து அவரைக் கைது செய்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications