ராதாரவிக்காக நடையாய் நடக்கும் அமைச்சர்கள்
சென்னை:
அப்பா எம்.ஆர். ராதாவின் கரகரப்பு குரலில் பேசியவாறும், கூப்பிய கைகளுடனும் வீடு வீடாக சென்று சைதாப்பேட்டையில்ஓட்டுக் கேட்டு வருகிறார் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் நடிகர் ராராதவி.
திமுகவின் தீவிர தொண்டனாக இருந்த ராதாரவி 3 ஆண்டுகளுக்கு முன் அதிகவில் சேர்ந்தார். அது முதல் எந்தப் பதவியும்வழங்கப்படாத ராதாரவி, இப்போது எம்.எல். ஏ தேர்தலில் சீட் கொடுக்கப்பட்டு, திமுகவின் கோட்டையான சைதாப்பேட்டையில்களம் புகுந்துள்ளார்.
இங்கு கடும் வெயிலையும் மீறி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் ராதாரவி.
சைதாப்பேட்டையில் அவர் வீதி வீதியாக நடந்து சென்று வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து ஓட்டுக் கேட்டு வருகிறார்.அவருடன் முன்னாள் முதல்வரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் பொன்னையன்,ஜெயக்குமார், நைனார் நாகேந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், சுதர்சனம் ஆகியோரும் வீடு வீடாக நடந்து சென்று ஓட்டுகேட்டனர்.
இந்தத் தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழுவின் தலைவராக பன்னீர் நியமிக்கப்பட்டுள்ளார். எப்படியும் வெல்லவேண்டும் என்ற வெறியுடன் அதிமுக உள்ளது. தொகுதி வேட்பாளருக்கு உதவ பன்னீர் தலைமையில் 7 அமைச்சர்களும் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இதனால் பணமும் புகுந்து விளையாடுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications