இடைக்கால அரசு: புலிகளுக்கு உத்தரவாதம் தரவில்லை
கொழும்பு:
இடைக்கால அரசு அமைப்பது குறித்து விடுதலைப்புலிகளுக்கு எந்தவிதமான உறுதிமொழியும் தரப்படவில்லைஎன்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.
மத்தாரையில் புத்தமத நிகழ்ச்சியொன்றில் அவர் பேசுகையில்,
தமிழர் பகுதிகளில் சுயாட்சி பெற்ற இடைக்கால அரசு அமைப்பது குறித்து முதலில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைநான் பெற்றாக வேண்டும். அதற்கும் மேலாக இதற்கு மக்களின் ஆதரவையும் நான் பெற வேண்டும். இது மிகஅவசியம். நானாக இந்த இடைக்கால அரசு அமைய அனுமதி தந்துவிட முடியாது.
மேலும் புலிகளின் "தனித் தமிழ் ஈழம்" என்ற கோரிக்கையையும் ஏற்க இயலாது. 25,000 சதுர மைல்கள்பரப்பளவுள்ள இந்த நாட்டு அனைத்துப் பிரிவினருக்கும் சொந்தமானது என்றார் ரணில்.
வடகிழக்கில் வாழும் மக்களுக்காக இடைக்கால கவுன்சில் அமைத்துத் தரப்படும் என்று கடந்த ஆண்டு டிசம்பரில்நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வாக்குறுதி அளித்திருந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் நடக்கும் பேச்சுவார்த்தையில் இடைக்கால அரசு குறித்து மட்டுமே பேசப் போவதாக புலிகளும்அறிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications