அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: கருணாநிதி கடும் கண்டனம்
சென்னை:
தமிழக அரசு அறிவித்துள்ள அரசு ஊழியர் விருப்ப வி.ஆர்.எஸ். திட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று அறிவாலயத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,
இது விருப்ப ஓய்வுத் திட்டம் அல்ல. கட்டாய ஓய்வுத் திட்டம். தாங்களாகவே பதவி விலக மறுக்கும்ஊழியர்களுக்கு எந்தவிதமான இழப்பீடும் கிடைக்காது, பதவி மட்டுமே காலியாகும் என்று தமிழக அரசுமிரட்டுகிறது. இது தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் செயல்.
தொழிலாளர்களுக்கு இழப்பு ஏதும் இல்லாமல் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே இத் திட்டம்இருந்தால் தான் அதை ஆதரிக்க முடியும்.
ஆனால், இத் திட்டத்தை ஒரு மாதத்தில் ஏற்க மறுக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.அவர்கள் நிர்பந்திக்க்பபட்டு பதவி நீக்கம் செய்யப்படும் அபாயம் உள்ளது என்றார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அரசின் இது போன்ற செயல்களால்தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை மேலும் அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications