சைதையில் 75 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: போலீஸ் கமிஷ்னர்
சென்னை:
இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சைதாப்பேட்டை தொகுதியில் 15 இடங்களில் அமைக்கப்படவுள்ள 75 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர்விஜயகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று நிருபர்களிடம் விஜயகுமார் கூறியதாவது:
வரும் 31ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சைதாப்பேட்டை தொகுதியில் 15 இடங்களில் உள்ள 75வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனவே இந்த இடங்களில் தேர்தல் அமைதியாக நடப்பதற்குத் தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
சுமார் 1,600 போலீசார் இந்தப் பதற்றம் நிறைந்த பகுதிகளில் குவிக்கப்படுவார்கள்.
சென்னையில் ஆங்காங்கே கொள்ளைச் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்த போதிலும் சட்டம்-ஒழுங்குபாதிக்கப்படும் ரீதியில் பெரிதாக எதுவும் நடந்து விடவில்லை.
போலி பாஸ்போர்ட்டுகள் மற்றும் போலி சான்றிதழ்களை ஒழித்துக் கட்டுவதற்கு சென்னை போலீசார் தக்கநடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்றார் விஜயகுமார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications