ப்ளஸ் டூ: 25ம் தேதி வரை மறுமதிப்பீடடுக்கு விண்ணப்பிக்கலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சமீபத்தில் வெளியான ப்ளஸ் 2 தேர்வின் விடைத் தாள்களின் மறுமதிப்பீட்டிற்கு (Re-valuation) வரும் 25ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம் என்று தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுத் துறை இயக்குனர் பழனிவேலு கூறுகையில்,
தேர்வில் எடுத்துள்ள மதிப்பெண் குறைவாக இருப்பதாக நினைக்கும் மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். உரியபணத்துடன், சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 25ஆம் தேதியாகும்.
இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் போன்ற நான்கு விடைத்தாள்களின் நகல்கள் மட்டும் மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும்என்றார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications