புதிய சட்டப்படி பதவியை உதறினார் அதிமுக எம்.பி.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒருவருக்கு ஒரு பதவி என்ற புதிய சட்டத்தின் கீழ் அதிமுகவைச் சேர்ந்த எம்.பி சையத் கான், தனது டவுன் பஞ்சாயத்துத் தலைவர் பதவியைராஜினாமா செய்துள்ளார்.
ஒருவருக்கு ஒரு பதவி என்ற புதிய சட்டம் சமீபத்தில் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. ஸ்டாலினின் மேயர் பதவி அல்லதுஎம்.எல்.ஏ. பதவி இதில் ஒன்றைப் பிடுங்கவே இச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
சட்டப்படி விரைவில் தனது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார் ஸ்டாலின்.
இந் நிலையில், புதிய சட்டப்படி தனது ஒரு பதவியை ராஜினாமா செய்துள்ளார் அதிமுக எம்.பி சையத் கான்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் டவுன் பஞ்சாயத்துத் தலைவராக உள்ள சையத் கான் சமீபத்தில் ராஜ்யசபா எம்.பியாக ஜெயலலிதாவால்நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து தனது டவுன் பஞ்சாயத்துத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications