அதிமுகவுக்கு பாடம் புகட்டுங்கள்: கருணாநிதி பிரச்சாரம்
வாணியம்பாடி:
அதிமுக அரசுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
வாணியம்பாடியில் திமுக வட்பாளர் நாகூர் ஹனீபாவை ஆதரித்து இரணடாவது நாளாக இன்று பிரச்சாரத்தில்ஈடுபட்டார் கருணாநிதி. அப்போது அவர் பேசியதாவது:
வரிகள், கட்டண உயர்வுகள், மின் பஸ் திட்டத்தை நிறுத்துவது, உழவர் சந்தைகளில் கை வைப்பது, மதிய உணவுத்திட்டத்தில் இருந்து முட்டையை நீக்குவது, அரசு ஊழியர்களை கட்டாயப்படுத்தி ஓய்வு பெற வைப்பது எனஅராஜகம் செய்து கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
மக்கள் விரோத அரசுக்கு ஒரு எடுத்துக் காட்டாய் திகழ்ந்து கொண்டிருக்கிறது அதிமுக அரசு.
எதற்கெடுத்தாலும் முன்பிருந்த திமுக ஆட்சியை குறை கூறுவதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் அந்தஅம்மையார். நாங்கள் ஆட்சியில் இருந்தபோதும் தான் நிதித் தட்டுப்பாட்டு இருந்தது. அதற்காக மக்கள் மீதாவரியைப் போட்டு வதைத்தோம்?
திமுகவுக்கு வாக்களித்தால் தான் மக்களின் குரல் எடுபடும். நாகூர் ஹனிபாவுக்கு வாக்களித்து அதிமுகவுக்கு பாடம்புகட்டுங்கள்.
ஹனீாபாவுக்கும் இந்தத் தொகுதிக்கும் என்ன சம்பந்தம் என்கிறார்கள்? ஹனீபா என்ன வெளியாளா? அவர்தமிழகம் முழுக்கவும் பரிச்சயமான மனிதர். அவர் வாணியம்பாடிக்கும் சொந்தக்காரர் தான் என்றார் கருணாநிதி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications