எல்லை பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா தீவிர முயற்சி
வாஷிங்டன்:
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தற்போது அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிப்பதற்கு மேற்கொண்டுள்ளமுயற்சிகளில் ஒரு படி முன்னேறியுள்ளோம் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டுவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா தீவிரமாக இருந்துவருகிறது.
இதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு அதிபர் ஜார்ஜ்புஷ் வசிக்கும் வெள்ளை மாளிகையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் இதுகுறித்த வேறு எந்த விவரங்களையும் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
இதற்கிடையே போரைத் தவிர்க்கும் முயற்சியாக பாதுகாப்பு தொடர்பான நவீன செயற்கைக் கோள்தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்குத் தேவையான அனைத்துமுயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க துணை அதிபரான ரிச்சர்டு செனாயும் தெரிவித்துள்ளார்.
அணுகுண்டுகளை வைத்துள்ள இரு நாடுகளும் உலகின் மிக மோசமான இடத்தில் அமைந்துள்ளன என்றும்செனாய் கூறினார்.
இதற்கிடையே நாளை மாஸ்கோவில் நடைபெறவுள்ள கிரெம்ளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்யாசெல்கிறார் புஷ். அப்போது பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று புஷ்சை வற்புறுத்தப் போவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications