விரைவில் பெண்களுக்கான "நிரோத்"
Subscribe to Oneindia Tamil
மதுரை:
பெண்கள் பயன்படுத்தக் கூடிய கர்ப்பத் தடை உறைகள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக இந்துஸ்தான் லேட்டக்ஸ் நிறுவனத்தின்மார்க்கெட்டிங் பிரிவு செயல் இயக்குனர் அய்யப்பன் கூறியுள்ளார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலில் இந்த உறைகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைசெய்யப்படும். அதன் பிறகு படிப்படியாக இங்கேயே தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படும்.
ஒரு உறையின் விலை ரூ. 25 ஆக இருக்கும். இந்த வகை பெண்களுக்கான கர்ப்பத்தடை சாதனங்கள் கடந்த 8 ஆண்டுகளாக ஐரோப்பியநாடுகளில் புழக்கத்தில் உள்ளன. நல்ல வெற்றியையும் பெற்றுள்ளன.
இந்த வகை உறைகளை இந்தியாவில் தயாரிப்பதற்கு மத்திய அரசு மானியம் வழங்கவும் ஒப்புக் கொண்டுள்ளது என்றார் அய்யப்பன்.
ஆணுறையான நிரோத்தையும் இதே நிறுவனம்தான் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications