பிறந்தவுடன் அனாதையான இரட்டைக் குழந்தைகள்
சேலம்:
பிறந்த சில நாட்களே ஆன, தொப்புள் கொடி கூட அறுந்து விழாத நிலையில் 3 பெண் சிசுக்களைமருத்துவமனையிலேயே விட்டு விட்டு அவர்களைப் பெற்ற அம்மாக்கள் தலைமறைவாகி விட்டனர். இதில் இருசிசுக்கள் இரட்டைக் குழந்தைகள்.
இந்த மூன்று பெண் சிசுக்களும் கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்தன.கலைவாணி என்பவருக்கு ஒரு குழந்தையும் தனலட்சுமி என்ற பெண்ணுக்கு இரட்டைப் பெண் குழந்தைகளும்பிறந்தன.
பெண் குழந்தையை எப்படி வளர்ப்பது என்றும் பெண் குழந்தையுடன் வீட்டுக்குப் போனால் மதிக்க மாட்டார்களேஎன்றும் கவலைப்பட்ட கலைவாணியும் தனலட்சுமியும் தங்களது குழந்தைகளைப் பரிதவிக்க விட்டு விட்டுமருத்துவமனையை விட்டு தலைமறைவாகி விட்டனர்.
இப்போது 3 சிசுக்களும் தாய் முகத்தைக் காணாமல் தவித்து வருகின்றன. மருத்துவமனை ஊழியர்கள் 3 பெண்குழந்தைகளையும் பராமரித்து வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications