உலக சாதனை நோக்கி ஊட்டி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
ஒரே நாளில் 40,000 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைக்க நீலகிரி மாவட்டம் முடிவு செய்துள்ளது.
ஒரே நாளில் 40,000 மரக் கன்றுகளை ஒரே பகுதியில் நட்டு இந்த சாதனை நிகழ்த்தப்படவுள்ளது.
இதற்காக ஊட்டி அருகே கடனாடி என்ற இடத்தில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வருகிற 16ம் தேதி இந்த நாற்பதாயிரம் மரக்கன்றுகளும் நடப்படும்.
மாவட்டத்தின் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது நல அமைப்புகளின் உதவியுடன் தமிழக வனத்துறையும் மாவட்ட நிர்வாகமும் இந்தமுயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதன் மூலம் இதுவரை இருந்து வரும் கனடா நாட்டு சாதனை முறியடிக்கப்படவுள்ளது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications