பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு
டெல்லி:
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பெட்ரோலிய குரூட் எண்ணெயின்விலை உயர்ந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது.
பெட்ரோலின் விலை லிட்டருக்கு 2.70 ரூபாயும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 1.75ம் உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும். இந்த விலை உயர்வு உள்ளூர் வரிகளைப் பொறுத்துமாநிலத்துக்கு மாநிலம் நகருக்கு நகர் மாறுபடும்.
சென்னை உள்பட தமிழகத்திலும் பெட்ரோலின் விலை இனி லிட்டர் ரூ. 31.05 ஆக உயரும். இதுவரை இந்த விலைரூ. 28.49 ஆக இருந்து வந்தது.
அதே போல டீசல் விலை லிட்டர் ரூ. 19.23 ஆக உயரும்.
கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு பேரல் பெட்ரோலிய எண்ணெயின் விலை 5 டாலர் அளவுக்கு உயர்ந்தது.ஆனால், இந்தியா விலையை உயர்த்தாமல் இருந்து வந்தது. இதனால் நாளொன்றுக்கு மத்திய அரசுக்கு ரூ. 80கோடி நஷ்டம் ஏற்பட்டு வந்தது.
திருட்டு பங்குகள்:
பெட்ரோல் விலையை அரசு உயர்த்தப் போகிறது என்று தெரிந்தவுடனயே இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானபெட்ரோல் பங்குகளில் ஸ்டாக் இல்லை போர்டுகள் தொங்கின. இன்று நள்ளிரவுக்குப் பின் விற்றால் அதிகவிலைக்கு விற்கலாம் என்பதால் பெட்ரோல், டீசலை வைத்துக் கொண்டே இவர்கள் திருட்டுத்தனம் செய்துவருகின்றனர்.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளித்து வரும் தெலுங்கு தேசம் கட்சி பெட்ரோல் விலையைஉயர்த்த எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications