திருச்சி: ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
சென்னையிலிருந்து திருச்சி வந்து சேர்ந்த ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ரயில் நிலையத்தில் தடம்புரண்டது.
நேற்றிரவு இந்த ரயில் சென்னையிலிருந்து திருச்சி புறப்பட்டது. காலை 5.30 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்தைஅடைந்தது. அங்கு பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் பொன்மலை ரயில்வே பணிமனைக்குப் புறப்பட்டது.
ஆனால், அப்போது ரயிலின் கடைசி பெட்டி தண்டவாளத்தைவிட்டு கீழிறங்கி தடம் புரண்டது. கீழே இறங்கியபெட்டியோடு அந்த ரயில் சிறிது தூரம் சென்றது. இதனால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ரயில் தடம்புரண்டதால் தென் பகுதியில் இருந்து திருச்சிக்கு வரும் ரயில்கள் வேறு வழியாக சுற்றிக் கொண்டுதிருச்சி ரயில் நிலையத்தை அடைந்து வருகின்றன.
சமீபகாலமாக ரயில்கள் தடம்புரள்வது மிகவும் அதிகரித்து வருகிறது.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications