கருணாநிதிக்கு வாழ்த்து, ஜெயாவுக்கு ஜால்ரா: இது வீரமணி பாலிட்டிக்ஸ்
சென்னை:
மூன்றாவது அணியை தமிழக மக்கள் நிராகரித்து விட்டதாக திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.
சட்டசபை இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இடைத் தேர்தல் முடிவுகள் பல விஷயங்களை நமக்குப் புலப்படுத்துகிறது. 3-வது, 3-வது அணி என்று சிலர் தமிழகத்தில் கூறி வருகிறார்கள்.ஆனால் அப்படி ஒரு அணியே தேவையில்லை என்று மக்கள் தங்களது தீர்ப்பு மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். 3-வது அணியைஅவர்கள் நிராகரித்து விட்டார்கள்.
அதிமுக அரசினால் மட்டுமே தங்களுக்கு நல்லது செய்ய முடியும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றி அமைக்க முடியும் என்றுமக்கள் நம்புகிறார்கள். (கடந்த சில ஆண்டுகளாக அம்மாவின் தீவிர விசுவாசிகளில் ஒருவராக உள்ள வீரமணி அவ்வப்போது அரசியல்ஆலோசனைகளையும் தந்து வருகிறார்).
முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது 79வது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த நேரத்தில் அவர் நல்ல ஆயுளுடன், நீடூழி வாழவாழ்த்துகிறேன் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் வீரமணி. (வீரமணியிடம் இப்போதெல்லாம் வீரம் இல்லை,ஜெயலலிதாவுடன் சேர்ந்ததால் மணி தான் இருக்கிறது என்று குறிப்பிட்டு வருகிறார் கருணாநிதி என்பதுகுறிப்பிடத்தக்கது).
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications