வேலைக்குப் போகச் சொன்னதால் மாமியாரைக் கொன்ற மருமகன்
சென்னை:
வேலைக்குப் போகச் சொன்னதால் ஆத்திரமடைந்த மருமகன், மாமியாரைக் கத்தியால் குத்திக் கொன்றார்.
சென்னை அருகே உள்ள திருவொற்றியூரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது மகள் சுமதியின் கணவர் காந்தி.சுமதி இட்லி வியாபாரம் செய்து வந்தார்.
பள்ளிக்கரணை பகுதியில் முன்பு வேலை பார்த்து வந்த காந்தி கடந்த ஒரு வருடமாக வேலைக்குச் செல்லாமல்மாமியார் வீட்டில் இருந்து வந்தார்.
இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறீர்களே என்று மாமியார் விஜயலட்சுமிஅடிக்கடி காந்தியை கடிந்து கொள்வது வழக்கம். இதனால் மாமியார் மீது காந்தி கோபமடைந்தார்.
இதையடுத்து நேற்று காலை விஜயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது அவரிடம் சென்று செலவுக்குப்பணம் கேட்டார் காந்தி.
அதற்கு விஜயலட்சுமி மறுக்கவே, காந்தி அவரைக் கத்தியால் சரமாரியாகக் குத்தினார். அத்தோடு நிற்காமல்அருகில் கிடந்த நாற்காலியை எடுத்து விஜயலட்சுமியின் தலையில் பலமாக அடித்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்தவிஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இந்தப் படுகொலை சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications