காவிரி வழக்கில் இருந்து தமிழகம் விலக வேண்டும்: காங்கிரஸ்
சென்னை:
கர்நாடகத்திடம் இருந்து நீர் வாங்கித் தர முடியாத நதி நீர் ஆணையத்தின் வழக்கு விசாரணையில் இருந்து தமிழகம்விலகி விட வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் ஐயர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நீரை நம்பி பயிரிடப்பட்ட பயிர்கள் கருக ஆரம்பித்துவிட்டன. தமிழகத்துக்கு உரிய நீரை வாங்கித்தரகாவிரி நதி நீர் ஆணையம் தவறிவிட்டது. இதனால், இந்த அமைப்பை நம்பி இனி பயனில்லை.
உடனடியாக காவிர் நடுவர் மன்றத்தை தமிழகம் அணுக வேண்டும். காவிரிப் படுகையில் எங்கு மழை விழுந்தாலும்கிடைக்கும் நீரில் தமிழகத்துக்கு உரிய பங்கைப் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
தஞ்சை போன்ற மாவட்டங்களில் குறுவை பயிர்கள் வாட ஆரம்பித்துவிட்டன. இனியும் காலம் தாழ்த்தாமல் அரசுசெயல்பட வேண்டும்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு தான் உள்ளது. எனவே, அம் மாநில முதல்வர் கிருஷ்ணாவிடம் பேசி தமிழகத்துக்குநீரைத் திறந்துவிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மணி சங்கர் ஐயர்கோரியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications