கலாம்- லட்சுமி: இருவரும் தமிழர்களே
சென்னை:
ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வீராங்கனைகேப்டன் லட்சுமி செகலும் தமிழர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
87 வயதான லட்சுமி சென்னையில் பிறந்தவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர். இவரதுதந்தை சுவாமிநாதனும் தாயார் அம்முவின் சுதந்திரப் போராட்ட தியாகிகள் தான். சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர்.
கம்யூனிஸ கொள்கைகளில் மிகத் தீவிர பற்று கொண்ட லட்சுமி தான் அகில இந்திய மாதர் சங்கத்தை நிறுவினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். இப்போது கான்பூரில் வசித்து வருகிறார்.
பெண்கள், ஏழைகளுக்காக ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தியுள்ளார்.
நேதாஜியின் ராணுவத்தில் சேர்ந்து நாட்டு விடுதலைக்காக போராடியவர். தேசிய ராணுவத்தில் கேப்டனாகபணியாற்றிய செகலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். செகல்- லட்சுமி தம்பதியின் மகள் தான் சுபாஷினிஅலி. இவர் தான் இப்போது அகில இந்திய மாதர் சங்கத்தின் தலைவி.
மத்திய அரசின் பத்மவிபூஷண் விருது பெற்றவர் லட்சுமி செகல். ஈடு இணையற்ற நாட்டுப் பற்று கொண்டவர்.
தன்னை குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்த கட்சி முடிவு செய்ததையடுத்து அவர் நேற்றே டெல்லி வந்துசேர்ந்துவிட்டார். திங்கள்கிழமை அவர் வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications