குற்றவாளிகளிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிய நீதிபதி
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி வி.சி.ராஜமாணிக்கம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கானஉத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது.
பெரம்பலூர் செஷன்ஸ் நீதிபதியாக இருப்பவர் வி.சி.ராஜமாணிக்கம். இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.பொதுமக்களும், வக்கீல்களும் இவர் மீது ஏராளமான புகாரை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பியிருந்தனர்.
தீர்ப்பு கூறுவதற்கு இவர் லஞ்சம் கேட்பதாகவும் பல புகார்கள் வந்திருந்தன.
இதைப் பரிசீலித்த உயர்நீதிமன்றம் ராஜமாணிக்கத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை கொடுக்க நீதிமன்ற அதிகாரிகள்ராஜமாணிக்கம் வீட்டிற்கு வந்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து அவரது வீட்டின் கதவின் மீது நீதித்துறை நடுவர் பூங்குழலி முன்னிலையில் சஸ்பெண்ட் உத்தரவு ஒட்டப்பட்டது.
நீதித்துறையில் ஊழல் புரையோடிப் போய் உள்ளது. இப்போது தான் அரசு விழித்துக் கொண்டுள்ளது.
இந்த பெரம்பலூர் நீதிபதி ராஜமாணிக்கம் அரசு வழக்கறிஞரானை பிச்சைப் பிள்ளை என்பருடன் கூட்டு சேர்ந்து கொண்டு லட்சக்கணக்கில்பணம் வாங்கிக் கொண்டு குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்புகளை அளித்து வந்துள்ளார்.
இந்தப் பணத்தை வழக்கறிஞர் பிச்சைப்பிள்ளை வசூல் செய்து நீதிபதிக்கு கொடுத்து வந்துள்ளார். இது தவிர வேறு டீல்களை தனதுவீட்டிலேயே வைத்து முடித்து பெட்டி பெட்டியாக லஞ்சம் வாங்கியுள்ளார் இந்த நீதிபதி.
இவர் மீது பல புகார்கள் வந்ததால் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி உத்தரவிட்டார்.விசாரணையில் இவரது பிராடுத்தனங்கள் உறுதியாயின. இதையடுத்து இவரை உடனே சஸ்பெண்ட் செய்துள்ளார் தலைமை நீதிபதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications