இந்தியாவில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
மும்பை:
இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.
உலக அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய்யின் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்துத் தான் இனிஇந்தியாவின் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
எப்போதெல்லாம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் வருகிறதோ உடனடியாக இந்தியாமுழுவதும் அதற்கெற்ப விலையை மாற்றி அமைத்துக் கொள்ள பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசுஅனுமதி தந்துவிட்டது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் இது அமலுக்கு வந்தது. இதையடுத்து 10 நாட்களுக்கு முன்பு தான் பெட்ரோல்விலை சராசரியாக லிட்டருக்கு ரூ. 1.25 உயர்ந்தது.
இப்போது மீண்டும் 30 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று இரவு முதல் அமலுக்குவந்துவிட்டது.
இதனால் சென்னையில் பெட்ரோலின் விலை லிட்டர் ரூ. 31.30 ஆக இருக்கும். டீசல் விலை லிட்டர் ரூ. 19.88 ஆகஉயர்ந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications