4 அரசு வக்கீல்கள் அதிரடி நீக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 4 அரசு வக்கீல்கள் அப்பதவிகளிருந்து நீக்கப்பட்டு விட்டனர்.
சமீபத்தில் தமிழக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் ஆகியோர்டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த பி. சங்கரும் சமீபத்தில் மாற்றப்பட்டார். அவர் நேற்று தான்மத்திய அரசுப் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் நான்கு அரசு வக்கீல்கள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவில் பிரிவு வக்கீல் குமரேஷ் பாபு, கல்விப் பிரிவு வக்கீல் அரவிந்த் சுப்ரமணியன், வரிகள் பிரிவு வக்கீல்கிருஷ்ணமூர்த்தி மற்றும் காமதேவன் ஆகியோரின் பதவிகள் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அரசு அறிவிப்புஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications