குறைகளை அறிய பயணிகளுடன் பயணம் செய்வேன்: மூர்த்தி
சென்னை:
ரயில் பயணிகளின் குறைகளை நேரில் கண்டறிவதற்காக ரயில்களில் பயணிகளுடன் பயணம் செய்யப் போவதாகமத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கூறினார்.
மத்திய அமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக இன்று (வியாழக்கிழமை) காலை அவர் சென்னை வந்தார்.விமான நிலையத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி, பாமக தொண்டர்கள், ரயில்வே அதிகாரிகள் ஆகியோர் அவரைவரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மூர்த்தி பேசுகையில்,
பல்வேறு பிரிவு ரயில்வே மண்டலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். ரயில் பயணிகளின் குறைகளைநேரில் கண்டறிவதற்காக ரயிலில் பயணிகளுடன் பயணம் செய்து அவர்களது குறைகளை கேட்கவுள்ளேன்.
ரயில் பயணிகளின் குறைகளைக் களைவதே எனது முதல் பணி. அதுமட்டுமல்லாது, தமிழகத்தில் தேங்கிக் கிடக்குமபல்வேறு ரயில்வேத் திட்டங்களை விரைவுபடுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றார் மூர்த்தி.
இதற்கிடையே இன்று மாலை சென்னை (சென்ட்ரல்) - விசாகப்பட்டினம் இடையிலான வாராந்தர எக்ஸ்பிரஸ்ரயிலை மூர்த்தி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்த ரயில் சென்னையிலிருந்து விசாகப்பட்டினத்திற்குஒவ்வொரு வியாழக்கிழமையும், அங்கிருந்து சென்னைக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இயக்கப்படவுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications