தமிழகம் முழுவதும் ஜெவுக்கு எதிரான போஸ்டர்கள்: மதிமுக தொண்டர்கள் கைது
சென்னை:
தமிழகம் முழுவதும் மதிமுகவினர் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 6 மதிமுக தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளனர்.
புலிகள் ஆதரவாளர்களையும் ரகசிய போலீசார் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர். வைகோ கைது செய்யப்பட்டால்சில இடங்களில் வன்முறை வெடிக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இதனால், முன்னெச்சரிக்கையாக முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது. மாநிலம் முழுவதும்மதிமுக பிரமுகர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
வைகோவுக்கு ஆதரவாகவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் போஸ்டர்கள் ஒட்டிய 6 மதிமுகதொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீவில்லிப்புத்தூரில் 3 மதிமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
வைகோவின் சொந்த ஊரான சிவகாசியை அடுத்த திருத்தங்கலைச் சேர்ந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் இருந்து ஜெயலலிதாவுக்கு எதிரான சுவரொட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள்அனைவரும் 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஜெயலலிதாவுக்கு எதிரான போஸ்டர்கள் மதிமுகவினரால் தொடர்ந்துஒட்டப்பட்டு வருகின்றன. இவற்றை போலீசாரே கிழித்து எறிந்து வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications