தனி ஈழ பேராட்டத்துக்கு என் ஆதரவு தொடரும்: வைகோ அறிவிப்பு
சிகாக்கோ:
விடுதலைப் புலிகளின் தனி ஈழப் போராட்டத்துக்கு எனது ஆதரவு தொடரும் என மதிமுக பொதுச் செயலாளர்வைகோ தெரிவித்துள்ளார்.
சிகாக்கோவில் தொலைக்காட்சி நிருபரிடம் பேசிய அவர்,
நான் பொறுப்பு மிக்க கட்சியை நடத்தி வருகிறேன். என்னால் தமிழகத்தில் எந்த அமைதி சீர்கேடும் நடந்ததில்லை.கைது போன்ற நடவடிக்கைகளைக் காட்டி என்னை அச்சுறுத்திவிட முடியாது.
தமிழகத்தில் என்னுடைய பேச்சினால் கலவரமோ, வன்முறையோ ஏற்பட்டதாக நிரூபிக்க முடியுமா?
பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தத் தான் பொடோ சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை அரசியல்காரணங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற தடையே உள்ளது.
ஜெயலலிதாவின் மிரட்டல்களுக்கு நான் பயந்துவிட மாட்டேன். ஈழத் தமிழர்களுக்கு எனது ஆதரவு தொடரும்என்றார்.
வைகோவோடு சேர்த்து குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி ஈரோட்டில் நிருபர்களிடம்பேசுகையில், மதிமுகவை ஒழித்துக் கட்டுவதற்காக இந்த நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளார்.அதை எங்கள் தலைவர் வைகோவும் நாங்களும் சமாளிததுக் காட்டுவோம் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications