ஜெயலலிதா இமாலய தவறு செய்கிறார்: மதிமுக
தஞ்சாவூர்:
வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்வது இமாலயத் தவறாகும் என மதிமுகவின் அவைத் தலைவர் எல்.கணேசன்கூறினார்.
தஞ்சாவூரில் நிருபர்களிடம் பேசிய அவர்,
பொடா சட்டத்தை ஆதரித்த வைகோவை அதே சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. தீவிரவாதிகளுக்குஎதிரான சட்டத்தை வைகோவுக்கு எதிராக பயன்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஆர்.எஸ்.எஸ். கூட ஒரு காலத்தில் தடை செய்யப்பட்ட இயக்கமாகத் தான் இருந்தது. அதே போல விடுதலைப் புலிகளின் மீதானதடையும் கூட விரைவில் நீக்கப்படலாம்.
ஒரு ஜனநாயகத் தலைவரை பொடா சட்டத்தின் கீழ் ஜெயலலிதா கைது செய்திருப்பது இமாயலத் தவறாகும்.
மதிமுகவின் மீது ஜெயலலிதா அரசு போர்ப் பிரகடனம் செய்திருக்கிறது. இதை மதிமுக எதிர்கொள்ளும். வைகோ கைதானவுடன்50,000 பேர் போராட்டத்தில் குதிப்பார்கள்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் உதவிக்காக ஏங்க மாட்டோம். ஜெயலலிதாவின் சவாலை நாங்களே எதிர்கொள்வோம்என்றார் கணேசன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications