இன்று உலக மக்கள் தொகை தினம்: உலகில் 6ல் ஒருவர் இந்தியர் !!
சென்னை:
இன்று உலக மக்கள் தொகை தினமாகும்.இதையொட்டி முதல் முறையாக நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சேலத்தில் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தஇனத்தினர் கு.க. செய்து கொள்வதில்லை. இவர்களது குடும்ப எண்ணிக்கை எப்போதும் ஒரு சின்ன ஊர் அளவுக்கு இருப்பது வழக்கம்.
ஆனால், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மிகத் தீவிரமாக செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள தமிழக நலத்துறையினர் சமீபத்தில் சேலத்தைச்சேர்ந்த நரிக்குறவப் பெண்ணாண ராதாவுக்கு குடும்பக் கட்டுபாட்டு அறுவை சிகிச்சை செய்தனர்.
ராதாவுக்கு இன்று நடந்த குடும்பக் கட்டுப்பாட்டு விழாவில் மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணனின் மனைவி கிருத்திகா பரிசுவழங்கவுள்ளார்.
ஷாக் புள்ளி விவரம்:
இந்தியாவில் இன்றைய தினப்படி மக்கள் தொகை 102.7 கோடி.
உலக மக்கள் தொகை- 607 கோடி.
உலகில் 6 பேரில் ஒருவர் இந்தியராக இருக்கிறார்.
தமிழகத்தில் மக்கள் தொகை- 6.2 கோடி
தமிழக்ததில் ஆண்டுதோறும் 11.5 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன.
அதாவது ஒன்றறை நிமிடத்துக்கு 1 குழந்தை பிறக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications