செல்லாத ஓட்டு போட்ட 6 தமிழக எம்.எல்.ஏக்கள்
டெல்லி:
ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தின் 6 எம்.எல்.ஏக்கள் செல்லாத ஓட்டுக்களைப் போட்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 எம்.எல்.ஏக்களில் 233 பேர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர்.
இவர்களில் 217 பேர் டாக்டர் அப்துல் கலாமுக்கு ஆதரவாகவும் 10 பேர் கேப்டன் லட்சுமி சேகலுக்கு ஆதரவாகவும்ஓட்டுப் போட்டுள்ளனர்.
மீதமுள்ள 6 வாக்குகள் செல்லாதவையாக நேற்று வாக்கு எண்ணிக்கையின் போது அறிவிக்கப்பட்டன. இந்தவாக்குகளில் மதிப்பு 1056 ஆகும்.
இதே போல் பாண்டிச்சேரியிலும் 2 எம்.எல்.ஏக்கள் செல்லாத ஓட்டுக்களைப் போட்டுள்ளனர். அங்கு மொத்தஎம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 30.
மொத்தம் 4,050 எம்.எல்.ஏக்களும் 735 எம்.பிக்களும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர். இவர்களில் 174பேரின் (132 எம்.எல்.ஏக்கள், 42 எம்.பிக்கள்) வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
ஆந்திராவில் தான் அதிகபட்சமாக 17 பேர் செல்லாத ஓட்டுக்கள் போட்டுள்ளனர். அதே போல் பஞ்சாப்பில் 14பேரும் மத்தியப் பிரதேசத்தில் 11 பேரும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒருவரும் செல்லாத ஓட்டுக்களைப் பதிவுசெய்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications