ஈவ்-டீசிங் நடவடிக்கை கோரும் அலிகள்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
தங்களைக் கேலி செய்பவர்கள் மீது ஈவ்-டீசிங் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அரவாணிகள் (அலிகள்) கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மக்கள் வாழ்வுரிமை மையத்தின் சார்பில் திருச்சியில் அலிகளின் கூட்டம் நடந்தது. திருச்சி, கரூர், ஈரோடு, திண்டுக்கல்லில் இருந்துநூற்றுக்கணக்கான அலிகள் இதில் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானவை:
எங்களை கேலி செய்பவர்கள் மீது ஈவ்-டீசிங் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆண்களுக்கு, பெண்களுக்குஅறிவிக்கப்பட்டும் அரசின் திட்டங்கள் எங்களுக்கும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும், எங்களுக்கு என தனி ரேசன் கார்டுகள் வழங்கவேண்டும் ஆகியவை.
இந்த நிகழ்ச்சியையொட்டி அரவாணிகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 15 வயது முதல் 70 வயது வரையிலான அலிகள்இதில் கலந்து கொண்டனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications