தங்கம் விலை வீழ்ச்சி அடைந்தது
சென்னை:
சென்னையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து ஒரே வாரத்தில் ஒரு பவுனுக்கு ரூ.176 வரை குறைந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் சர்வதேச மார்க்கெட்டில் தங்க விலை உயர்ந்ததைத் தொடர்ந்து இந்தியாவிலும்இதன் விலை மளமளவென்று உயரத் தொடங்கியது.
சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற நகரங்களில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.4,000க்கும் மேல் இருந்தது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற-இறக்கங்கள்காணப்பட்டன.
இதையடுத்து கடந்த வார ஆரம்பத்தில் ரூ.3,888க்கு விற்கப்பட்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.3,712 வரைகுறைந்தது.
திருமணங்கள் அதிகம் நடைபெறும் ஆவணி மாதமும் நெருங்கி வந்து கொண்டிருப்பதால் தங்க விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து தங்கத்தின் விலை மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளதாகத் தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications