காஞ்சிபுரத்தில் 2 மாதங்களில் புதிய ரயில் நிலையம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் ரயில் நிலையம் இன்னும் 2 மாதங்களில் செயல்படத் தொடங்கும் என்றுமத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கூறினார்.ஞணூ>
காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில் நிலையப் பணிகளை அவர் பார்வையிட்டார். பின்னர்செய்தியாளர்களிடம் கூறுகையில்,
செங்கல்பட்டு ரயில் நிலையம் மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை வசூல் செய்து வருகிறது. எனவே அந்த ரயில்நிலையத்தை மேலும் லாபகரமானதாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மதுரை, திருச்சி செல்லும் வைகை மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்றுசெல்ல ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் செங்கல்பட்டு நிலையத்திற்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.
எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்களுக்கு வசதியாக ஜன்னலோரம்தொட்டில்கள் அமைக்கப்படும் என்றார் மூர்த்தி.
முன்னதாக சென்னை-விழுப்புரம் புதிய ரயில் தொடக்க நகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், இந்த ரயில் மதுரைவரை பின்னர் நீட்டிக்கப்படும். அதேபோல, ராமேஸ்வரத்திலிருந்து காசி வரை ஒரு புதிய ரயில் இயக்கப்படும்என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications