மீண்டும் முன் ஜாமீன் கேட்கிறார் தாமரைக்கனி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மீண்டும் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தைஅணுகியுள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி.
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவான தாமரைக்கனி தற்போது திமுகவில் உள்ளார்.
சென்னையில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா குறித்து அவர் மிக அவதூறாகப் பேசினார். இதையடுத்து போலீசார் தாமரைக்கனி மீதுவழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றதில்மனு செய்திருந்தார் தாமரைக்கனி.
ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. இந் நிலையில் மறுபடியும் முன் ஜாமீன் கோரி மனு செய்துள்ளார்.
இதன் மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெறுகிறது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications