பாண்டிச்சேரி: த.மா.காவை தொடர்ந்து நடத்துவேன்- தேனீ ஜெயக்குமார்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி தமிழ் மாநல காங்கிரஸ் தலைவராக தேனீ ஜெயக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்தன. தமிழகத்தில் இதை எதிர்த்து ஐந்துதமாகா எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர், ஐவரும் தனித்து செயல்பட்டு வருகின்றனர்.
பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில் தமாகா, காங்கிரஸில் இணையவில்லை. மாறாக தமாகாவின் ஒரேஎம்.எல்.ஏவான தேனி ஜெயக்குமார், தான் இன்னும் தமாகாவிலேயே இருப்பதாகவும், தமாகா என்ற கட்சியைதொடர்ந்து நடத்தப் போவதாகவும் அறிவித்திருந்தார்.
இந் நிலையில் பாண்டிச்சேரி தமாகா செயற்குழுக் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் மாநிலத் தலைவராக தேனிஜெயக்குமார் தேர்வு செய்யப்பட்டார். மூப்பனார் பாதையில்தொடர்ந்து தமாகா செயல்படும் என்று பின்னர்ஜெயக்குமார் நிருபர்களிடம் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரான தேனி ஜெயக்குமார், ரங்கசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சர்பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து வந்தார்.
இந் நிலையில், தமாகா, காங்கிரஸுடன் இணைந்ததை எதிர்த்து தனித்து செயல்பட முடிவு செய்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications