திருவண்ணாமலைக்கு கிரிவல சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலைக்கு கிரிவலம் போகும் பக்தர்கள்வசதிக்காக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படவுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் செய்தியாளர்களிடம் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்திபேசுகையில்,
திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்உள்ளது.
எனவே பக்தர்களின் வசதிக்காக மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று கிரிவல சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்சென்னையிலிருந்து விடப்படும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய நிலையங்களில் நின்றுசெல்லும்.
சென்னை முதல் திருச்சி வரை 4 வழி ரயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போதுசெங்கல்பட்டு வரை பணிகள் முடிந்து விட்டன என்றார் மூர்த்தி.
-->
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications