விநாயகர் ஊர்வலதத்தில் மோதல்: 2 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் சிவசேனை அமைப்பினர் நடத்திய விநாயகர் சிலை ஊர்வலத்தில் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தினர்.இதில் 2 சிவசேனை தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர்.
திருச்சி நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுகரைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
சிவசேனையின் இளைஞர் அணி சார்பில் பெரிய விநாயர் கோவில் பகுதியில் இருந்து ஊர்வலம் கிளம்பியது.
ஊர்வலம் சின்ன செட்டி தெருவை அடைந்தபோது, அங்கு ஒரு கும்பல் சோடா பாட்டில்களை வீசியும், கத்தி,கம்புகளால் தாக்கியும் ரகளை செய்தது.
இதில் ராம், ராஜேந்திரன் ஆகிய இருவர் படுகாயம் அடைந்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications