நாகர்கோவிலில் வெடிகுண்டு வீச்சு
நாகர்கோவில்:
நாகர்கோவில் பஸ் நிலையத்தில் இன்று காலை ஒரு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவிலில் உள்ள வடசேரி பஸ் நிலையத்தில் இன்று காலை திருவனந்தபுரத்திலிருந்து ஒரு பஸ் வந்துசேர்ந்தது.
அந்த பஸ் வந்து சேர்ந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே அதன் அருகே ஒரு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது.உடனே பெரும் சத்தத்துடன் அந்தக் குண்டு தரையில் விழுந்து வெடித்தது.
இதையடுத்து பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் அனைவரும்சிதறி ஓடத் தொடங்கினர்.
ஆனால் இந்தக் குண்டு வீச்சில் யாரும் காயமடையவில்லை. மேலும் பஸ்சுக்கோ அல்லது வேறு எந்தப்பொருளுக்குமோ எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை. குண்டு வீசப்பட்ட இடத்தில் தரையில் ஒரு சிறிய பள்ளம்மட்டும் ஏற்பட்டுள்ளது.
தகவல் கிடைத்ததும் வெடிகுண்டு நிபுணர்களுடன் நாகர்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுவிசாரணை நடத்தினர்.
அந்த வெடிகுண்டை யார், எதற்காக வீசினார்கள் என்பது குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. இது தொடர்பாகபோலீசார் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications