கர்நாடகத்துக்கு எதிராக அவமதிப்பு வழக்கு: தமிழகம் தொடர்ந்தது
சென்னை:
தமிழகத்துத் தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்திவிட்ட கர்நாடக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைஎடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு தாக்கல் செய்ததது.
ஒரு விவசாயியின் சாவை அடுத்து கபினி அணைக்கட்டுப் பகுதியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும்இனியும் தமிழகத்துக்குத் தண்ணீர் விட்டால் சட்டம்-ஒழுஙகு முழு அளவில் பாதிக்கப்படும் எனவும் கர்நாடகம்கூறியுள்ளது. இந்தக் காரணத்தைக் கூறி தமிழகத்துக்குத் தண்ணீர் தருவதை நிறுத்தியுள்ளது.
இதன்மூலம் தமிழகத்துக்குத் தண்ணீர் விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடகம் மீறியுள்ளது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளதுதமிழகம்.
இதில் கர்நாடக தலைமைச் செயலாளர் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட முடியாது என்று வெளிப்படையாகவே கூறியுள்ள கர்நாடக அரசை உடனேடிஸ்மிஸ் செய்ய வேண்டும் என இந்த வழக்கு விசாரணையின்போது தமிழகம் கோரும் என்று தெரிகிறது.
சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்த முடியாத அரசை 356வது பிரிவைப் பயன்படுத்தி டிஸ்மிஸ் செய்ய வேண்டும்என்று நேற்றே ஜெயலலிதா கூறியிருந்தார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications