வறண்டு கொண்டிருக்கும் வைகை, பெரியார் அணைகள்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
வைகை மற்றும் பெரியார் அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. கிட்டத்தட்ட வறண்டு போகும்நிலைக்கு இரு அணைகளும் தள்ளப்பட்டுள்ளன.
மதுரை, தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்குஇந்த இரு அணைகள் மட்டுமே ஒரே வடிகாலாக உள்ளன.
ஆனால் இந்த ஆண்டு மழை சரிவரப் பெய்யாத காரணத்தால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் வெகுவாகக்குறைந்துவிட்டது.
இதனால் வைகை அணையும் பெரியார் அணையும் வறண்டு கொண்டே இருக்கின்றன.
பெரியார் அணையின் நீர்மட்டம் 114.30 அடியாக உள்ளது. அணைக்கு ஐந்து கன அடி நீர் மட்டுமே வந்துகொண்டுள்ளது. அணையிலிருந்து 200 கன அடி நீர் வெளியேறிக் கொண்டுள்ளது.
அதேபோல வைகை அணையின் நீர்மட்டம் 35.80 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து சுத்தமாக நின்றுவிட்டது.
-->
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications