திருச்சி துணைப் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்ட்
திருச்சி:
திருச்சி பத்திரப் பதிவு அலுவலகத் துணைப் பதிவாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நடத்திய அதிரடிசோதனையில் 120 பவுன் தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
திருச்சி பத்திரப் பதிவுத்துறையில் நிர்வாக துணைப் பதிவாளராக இருக்கும் ஜானகிராமன் வருமானத்துக்குஅதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாகப் பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து ஜானகிராமன் மற்றும் அவருடைய உறவினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்தசனிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
தாத்தையங்கார்பேட்டையில் உள்ள அவருடைய வீடு, பெரம்பலூரில் உள்ள அவருடைய மைத்துனர் வீடு மற்றும்குரும்பலூரில் உள்ள அவருடைய மாமனார் வீடு ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையின் போது 120 பவுன் தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications