மயிலாடுதுறை கோர்ட்டில் வைகோ நாளை மீண்டும் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாளை (செவ்வாய்க்கிழமை)மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார்.
கடந்த 1984ம் ஆண்டு திமுக மற்றும் அதிமுக தொண்டர்களுக்கிடையே பெரும் மோதல் ஏற்பட்டது. அப்போதுஅதிமுக தொண்டர்களைத் தாக்கியதாக வைகோ மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக வேலூர் மத்திய சிறையிலிருந்து வைகோ செவ்வாய்க்கிழமைமயிலாடுதுறைக்குக் கொண்டு செல்லப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
சென்னையில் வெளியிடப்பட்ட மதிமுக செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வழக்கு தொடர்பாக கடந்த வாரமும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வைகோ ஆஜரானார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->
More From
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications