ஆத்தூர் வெடிவிபத்து ஆராயி நீதிமன்றத்தில் சரணடைந்தார்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
21 பலியாகக் காரணமாக இருந்த ஆத்தூரில் வெடிவிபத்தில் முக்கியக் குற்றவாளியான ஆராயி என்ற பெண் இன்று நீதிமன்றத்தில்சரணடைந்தார்.
இவரது வீட்டில் தான் அந்த வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடந்த 16ம் தேதி இரவில் நடந்த வெடி விபத்தில் 25 வீடுகள்இடிந்தன. இதையடுத்து ஆராயி தலைமறைவாகிவிட்டார்.
அவரைப் பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர் பாண்டிச்சேரியில் இருப்பதாகக் கருதப்பட்டு அங்கும் தேடுதல்வேட்டை நடந்து வந்தது.
இந் நிலையில் ஈரோடு மாஜிஸ்திரேட் 3வது நீதிமன்றத்தில் நீதிபதி பரிமளா முன் இன்று ஆராயி (வயது 40) சரணடைந்தார்.இதையடுத்து ஆராயியை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அவரை 26ம் தேதி ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் போலீசாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications