நடு ரோட்டில் தீக்குளித்த பெண்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நடு ரோட்டில் தீக்குளித்த பெண் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் அருணாச்சலத்தின் மனைவி காந்திமதி. இவர் நுங்கம்பாக்கம் வில்லேஜ்ரோட்டுக்கு நேற்று காலை வந்தார்.
பின்னர் திடீரென்று கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை உடல் மீது ஊற்றிய அவர் தீக்குச்சியைக்கிழித்து உடலில் பற்ற வைத்துக் கொண்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சாலையில் சென்றவர்கள், உடனடியாகச் செயல்பட்டு தீயை அணைத்துஅப்பெண்ணை மீட்டனர்.
பயங்கர தீக்காயத்துடன் இருந்த அந்தப் பெண்ணை நுங்கம்பாக்கம் போலீஸார் கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-->
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications