மாறனுக்கு இன்று அவசர அறுவை சிகிச்சை
சென்னை:
மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு இன்று இரவு அவசர இருதய அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.
கடந்த ஜூலை 22ம் தேதி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு இருதயத்தில் செயற்கை வால்வுபொருத்தும் அறுவை சிகிச்சை நடந்தது.
இதையடுத்து வழக்கமான சோதனைக்காக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சமீபத்தில்சேர்க்கப்பட்டார். சோதனையின் போது இருதயத்தில் செயற்கையாகப் பொருத்தப்பட்ட வால்வை பூஞ்சைதாக்கியுள்ளது (Fungal infection)தெரியவந்தது.
இதையடுத்து அவர் தொடர்ந்து மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டார். டெல்லி அப்பல்லோவில் அவருக்குசிகிச்சை அளித்த இருதய அறுவைச் சிகிச்சை டாக்டர் எம்.ஆர். கிரிநாத் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் இன்றுகாலை சென்னை வந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
மேலும் மற்றொரு அவசர அறுவைச் சிகிச்சை மூலம் பூஞ்சையால் தாக்கப்பட்ட வால்வை மாற்றவும் அந்தடாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இன்று இரவு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடத்தப்படுகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications