காவிரி: அரசியல் சட்டத்தை மீறுகிறது கர்நாடகம்- வைகோ
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
காவிரிப் பிரச்சினையில் அரசியல் சட்டத்தை மீறும் வகையில் கர்நாடக அரசு நடந்து கொள்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
கடந்த 1984ம் ஆண்டு மயிலாடுதுறையில் அதிமுகவினர் தாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வைகோ,நேற்று மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவரை மீண்டும் அடுத்த மாதம் 8ம் தேதி ஆஜர்படுத்துமாறு நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார்.
பின்னர் வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காவிரிப் பிரசிசனையில் கர்நாடக அரசு நடந்து கொள்ளும் விதம் அரசியல் சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளது.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் விதமான இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு மிகவும்எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications