கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தைத் தடுக்க வீரமணி கோரிக்கை
சென்னை:
காவிரி கர்நாடகத்திற்குத்தான் சொந்தம் என்று கர்நாடகம் கூறுமானல், நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்திற்குவழங்குவதை தடுக்க வேண்டும் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் வீரமணி பேசுகையில்,
காவிரி ஆறு குடகு மலையில் உற்பத்தியாவதால் அது கர்நாடகத்திற்குத்தான் சொந்தம் என்று கர்நாடகம் கூறிவருகிறது.
அப்படி அவர்கள் தொடர்ந்து கூறி வந்தால், நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கர்நாடகத்திற்குவழங்குவதை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மின்சாரம் தருவதை தமிழகம்நிறுத்தினால் அதை கர்நாடகம் தங்காது.
தமிழர்களின் பெருந்தன்மையுடனும் பொருமையுடனும் கர்நாடகம் அரசியல் விளையாட்டு நடத்தி வருகிறது. இதுஅந்த மாநிலத்துக்கு நல்லதல்ல.
முதல்வர் பதவியில் ஜெயலலிதா நீடிக்கும் வரை காவிரிப் பிரச்சினையை தீர்க்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர்அனில் சாஸ்திரி கூறியுள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது. பிரச்சினையின் ஆழம் தெரியாமலேயே கருத்தைக்கூறியுள்ளது அதிகபிரசிங்கித்தனமானது.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக திராவிடர் கழகம் சார்பில் விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்என்றார் வீரமணி.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications