நிறுத்திவைக்கப்பட்ட பெண் காவலர் தேர்வு மீண்டும் தொடங்கியது
சென்னை:
தமிழகம் முழுவதிலும் சமீபத்தில் நிறுத்திவைக்கப்பட்ட பெண் காவலர் தேர்வு இன்று மீண்டும் தொடங்கியது.
தமிழக காவல் நிலையங்களில் காலியாக உள்ள 2,000 பெண் காவலர் பணியிடங்களுக்கு சமீபத்தில் தேர்வுநடந்தது.
அப்போது உடல் திறன் போட்டிகளில் கலந்து கொண்ட பெண்கள் மயங்கி விழுந்தனர். கடுமையான விதிமுறைகள்காரணமாக அவர்கள் மயங்கி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பெண் காவலர் தேர்வும் உடனடியாகநிறுத்திவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா விதிமுறைகளில் மாற்றம் செய்தார். இதையடுத்து மீண்டும் இன்று உடல்திறன் தேர்வு தமிழகம் முழுவதிலும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
செங்கை கிழக்கு மாவட்டத்தில் நடந்த உடல் திறன் தேர்வில் 1,200 பெண்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்குசான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் ஓட்டப் பந்தயப் போட்டி நடந்தது. சரக டி.ஐ.ஜியான ஜாங்கிட் இந்தத் தேர்வைதுவக்கி வைத்தார்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications